தனலட்சுமி சீனிவாசன் நிதி லிமிடெட்மிக மிக குறைந்த வட்டியில் நம்பகமான தங்க நகைக்கடன் 'தனலட்சுமி சீனிவாசன் நிதி' வழங்குகிறது

சேமிப்பு

சேமிப்புகள் எப்போதும் உங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பாக இருக்கும்

ஆனால் அந்த சேமிப்புகள் பாதுகாப்பானதா? மகிழ்ச்சியளிக்கும் பலன்களை தருகிறதா? இதுபோன்ற உங்களின் ஐயங்களை மனதில் வைத்துக் கொண்டே முதலீடு செய்ய வேண்டாம் . தனலட்சுமி சீனிவாசன் நிதி லிமிடெட் உங்களின் சேமிப்பிற்கும் அதற்கான குறுகிய கால பலன்களையும் விசேஷமான வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

முதலீட்டிற்குவரை வட்டி*

தங்க நகை கடன்

சிறப்பு அம்சங்கள்:

  •  கிராமிற்கு அதிகப்பட்ச நகைக் கடன்
  •   மிக குறைந்த வட்டி
  •   கூட்டு வட்டி கிடையாது
  •  எளிமையான வட்டி விபரங்கள்
  •  ஆவண கட்டணம் இல்லை
  •  நகை மதிப்பீடு கட்டணம் இல்லை
  •  தங்க நகைக்கான இலவச இன்சூரன்ஸ்
  •  பாதுகாப்பு பெட்டக வசதி
  •  எளிய தவணையில் கடனை திருப்பி செலுத்தலாம்
  •  விரைவான நகைக்கடன்
  •  சுலபமான முறையில் நகையை திருப்பும் வசதி
  •  வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவை மற்றும் அன்பான உபசரிப்பு
  • Press News